"ரெண்டாவது முறை காபியா?"-
காபிக்குக் கணக்கு பார்க்கும் அம்மா,
காபிக்குக் கணக்கு பார்க்கும் அம்மா,
வாங்கி விடுகிறார்-
தன் மகனுக்கு வாங்கும் நூல்களில் எல்லாம்,
வேலையாள் மகனுக்கும் -
தன் மகனுக்கு வாங்கும் நூல்களில் எல்லாம்,
வேலையாள் மகனுக்கும் -
ஒரு பிரதி !!
Comments
Post a Comment