சேறு

அதிருப்தியில் ஆட்சியாளர் மீது அடித்த சேறு ,
அப்பிக் கிடந்தது அடித்தவர் முகத்தில் -
மீண்டும் அவருக்கே வாக்களித்த போது!!

Comments