உனக்காக மட்டும்

"யாருக்கும் கொடுக்காத.  நீ சாப்பிடு !!"
சென்னை திரும்பும் மகனிடம் சொல்லிக் கொண்டே,
அறைத் தோழனுக்கும்  சேர்த்து
பலகாரங்களை அடுக்கினாள் -
அம்மா !!

Comments