புகார்

 "வேற்று கிரகத்திற்கு ஆளை அனுப்ப ஆய்வு"

செய்தியைப் படித்துக் கொண்டிருந்த போது ,

கண்ணில் பட்டது,

ஊர்த்தலைவர் ஒருவரின் புகார் -

"என் அலுவலகத்திற்குள் என்னை நுழைய விடுவதில்லை"

Comments