சாப்பிட்டீங்களா? October 09, 2024 Get link Facebook X Pinterest Email Other Apps "எங்கள் ஊரில் தான் எல்லோரையும் அக்கறையோடு விசாரிப்போம்"-மகன் முகநூலில் பீற்றியது கண்டு,விரக்தியாக சிரித்தாள் அம்மா"ஒருநாள் கூட என்னைக் கேட்டதில்லையே-'சாப்பிட்டீங்களா?' என்று !!" Comments
Comments
Post a Comment