ஆட்சி

 "எங்கள் கட்சியின் கூட்டணி கண்டிப்பாக ஆட்சி அமைக்கும்"

அச்சமின்றி நம்பிக்கை  தெரிவித்தார் தொண்டர்,

தலைவர் மீது கொண்ட நம்பிக்கையால் - 

"தோக்குற கட்சிக் கூட்டணியிலிருந்து மாறிடுவார் உடனே" !!

Comments