பிடித்தது

"சின்னதுல வெண்டைக்காய் தான் கேட்பான்..
இப்போ தான் வாழைக்காய் செய்ய சொல்லுறான்" 
அம்மா யாரிடமோ சொல்லிக் கொண்டிருக்க,
அவன் தனக்குள் சொன்னான்-
"அப்போ காய்கறி நான் வெட்டவில்லையே !!"

Comments