வெற்றி

"சாமி ஜெயிச்ச நாளு தானே இன்னிக்கு !!!
எதுக்கு படிக்க சொல்றீங்க?"
ஒரு நிமிடம் யோசித்து விட்டு அம்மா சொன்னாள் -
"நீ நல்லா படிச்சிட்டாலே
நாம வாழ்க்கையில் ஜெயிச்சிடலாம் ,
அதான் !!"

Comments