போர் நிறுத்தம்

"அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது",
பாதுகாப்பான இடத்தில் இருந்து அறிவித்தனர்-
இரு நாட்டுத் தலைவர்கள் !!


Comments