மகிடனை வதைத்த மலைமகளே !! October 12, 2024 Get link Facebook X Pinterest Email Other Apps மண்ணக வாழ்வில் மடமை நீங்கா மறிக்கும் மனத்திமிர் மகிடம் அதை,கண்டோர் மலைக்கும் பதின்கரப் பேருருக் கொண்டே மிதித்த மலைமகளே !!அரியும் அயனும் அரனும் அகலஅஞ்சிய அகிலத்திற்கு அரணெனவேஅடைக்கலம் அளித்த அன்னாய் அருள்வாய்-மகிடனை வதைத்த மலைமகளே !! Comments
Comments
Post a Comment