புகை

"பட்டாசு வெடித்து சுற்றுச்சூழலை சீர்குலைக்கிறார்கள்..
இவர்களைத் திருத்தவே முடியாது"
கோபமாக நாலாவது சுருட்டை வாயில் வைத்து,
சுருள் சுருளாக வெளியே விட்டார் -
புகை !!

Comments