மது

"கண்டிப்பாக முழு மதுவிலக்கு தேவை..
உயிரைக் குடுத்தாவது கொண்டு வரணும்"
அவன் சொல்லிக் கொண்டிருக்க, 
நண்பன் சொன்னான்-
"விடு டா...
அவன் சரக்கடிச்சா இப்படி தான் உளறுவான் !! "

Comments