புத்திசாலி

"எப்படி எல்லாம் உளறுகிறான் பார் முட்டாள் ",
கிண்டல் செய்து கொண்டே 
அவன் குறும் ஊடகப் பேட்டியை 
மீண்டும் மீண்டும் பார்க்கும் பலரால்
பெரும் பணம் சேர்த்தான் ,
அந்த புத்திசாலி !!

Comments