அன்று சொன்ன சொல்

அன்று சிரித்த சிரிப்பு...
அன்று சொன்ன சொல்..
அன்று செய்த கிண்டல்...
இயல்பானவை எல்லாமே 
நீங்கா நினைவாக நெஞ்சில் நிறைந்தது-
அன்று அவள் நினைவுகளாக உறைந்ததால் !!

Comments