நினைவு

"காதலாவது, கத்தரியாவது !!
இன்றோடு முடிந்தது உன் உறவு"-
சொன்ன நாள் முதல் தான் 
நீங்காமல் நிலைநின்றது,
அவள் நினைவு !!

Comments