பய பக்தி October 12, 2024 Get link Facebook X Pinterest Email Other Apps திருட்டு சாவி,எண்ணெய்க் குப்பி,சிறு கத்தி,இரு சக்கர வாகனம்-அத்தனையும் வைத்து பயபக்தியோடு சாமி கும்பிட்டார்பிறன் பொருள் கவர்வார்* !!*பிறன் பொருள் கவர்வார் - திருடன்; Comments
Comments
Post a Comment