கல்வி என்னும் ஆயுதம்

"அப்பா தொழில் சாமானையும் வைக்கட்டும்..
அப்புறம் சாமி கும்பிடலாம்"
குழந்தையிடம் அம்மா சொல்ல, 
அப்பா மறுத்தார்-
"என்னோட தொழில் சாமான் வேண்டாம்...
அவன் புத்தகங்களை மட்டும் வைத்து கும்பிடட்டும்..
அது வளர்ந்தா போதும்...
என் தொழில் என்னோட போகட்டும் !!! "

Comments