"நகரும் வேகம் மிக குறைவு ...
மாறிய காலத்திற்கேற்ப இல்லை..
பயனை விட துன்பம் அதிகம்...
இதைக் கைவிடுவதால் பல செயல்கள் எளிதாகும் ",
இலகுத் தண்டூர்தி சேவை நிறுத்தம் பற்றி
யாரோ சொன்னது கேட்டு ,
பெண் தோழியிடம் சொன்னாள் -
"ஒ ... இலகுத் தண்டூர்தியா?
ஒரு நிமிடம் வியந்து விட்டேன்...
என் மாமியார் பற்றி தொலைக்காட்சியில் யாருன்னு!!"
*இலகுத் தண்டூர்தி - Tram
Comments
Post a Comment