உயிர்

"என் உயிரே நீதான்"
செல்பேசியில் அவன் சொல்ல,
அறைத்தோழன் மனதுக்குள் சிரித்தான்-
"ஆமா. இவனுக்கு ஏழு உயிர்,
இவளையும் சேர்த்து !! 
அதுல நாலு போயிருச்சு
ஒன்னு தற்கொலை வேற !!"

Comments