நல்ல நேரம்

"நல்ல நேரம் பார்க்கணுமாம்.. உடனே வாங்க"

பிரமுகர் வீட்டில் அழைத்ததும்,

கணியன் ஓடினார், 

நேரம், காலம் பார்க்காமல் !!



*கணியன் - ஜோதிடர் 

Comments