அடம்

"கொஞ்சம் கூட சொல்ற பேச்சைக் கேட்பதில்லை..
சமாளிக்கவே முடியவில்லை...
எல்லாவற்றுக்கும் அடம்..
என்ன தான் செய்ய?!?!", 

அவள் புலம்ப,  தோழி கேட்டாள் -
"உன் பொண்ணு மாதவியா இப்படி?"

"அடச்சே.. நான் எங்க அம்மாவை சொன்னேன்"


Comments