கட்டுப்பாடு


"நீயே பெண்ணுரிமைவாதி...
உதவியாள் ஆடைக்கு ஏன் கட்டுப்பாடு விதிக்கிராய்?",
தோழி கேட்க முதலாளியம்மா சொன்னாள் -
"என்னை விட நேர்த்தியாக உடுத்துகிறாளே !!"

Comments