தகுதி

 "அவன் வேலையில செத்தா, அவன் மகனுக்கு வேலையா? 

இதல்லாம் தப்பு !!

தகுதி இருக்கான்னு பாத்து வேலை குடு,

இல்லேன்னா இழப்பீடோட நிறுத்திக்கோ. "- 

புதிய முதலாளியாகப் போகும் மகனுக்கு,

சொல்லிக் கொடுத்தார்,

நிறுவனர் தலைவரான தந்தை !!

Comments