கைதி

"சிறைக்குள் பாதுகாப்பில்லை"- புகார் செய்தார்,
வெளியில் பாதுகாப்பில்லாமல் ஆக்கியதால் 
உள்ளே வந்த,
கைதி !!

Comments