இதற்குக் கூடவா?

"இதற்கு கூடவா வரி ?!?!"
அங்கலாய்த்து கொண்டிருந்த உணவக முதலாளி,
பரிமாறுபவருக்கு குரல் கொடுத்தார் -
"தண்ணீர் குப்பியைத் திறந்து வை,
அதற்குத் தான் 30 ரூபாய் அதிகம் வாங்குகிறோம்" !!

Comments