அவர் அமர்ந்த இடம்

அவர் அமர்ந்த இடம்,
அவர் நடந்த வழி,
அவர் அணிந்த உடை,
எல்லாவற்றையும் காண 
மன எழுச்சியோடு மக்கள் திரள் !!  
கேட்பாரின்றிக் கிடப்பது-
அவர் கருத்து மட்டுமே !!

Comments