அழைப்பு

"கண்டிப்பாக வர மாட்டார்கள்"-
நம்பிக்கையுடன் , 
கண்டிப்பாக வருமாறு,
கடைசி இரு நாட்களில் சிலருக்கு-
திருமண அழைப்பை அனுப்பினார்,
மணமகன் !!

Comments